Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா நிறைவேற்றம்!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (16:51 IST)
கேரள மாநிலம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநில கவர்னர் சமீபத்தில் அங்குள்ள பல்கலைக் கழகங்களுக்கு  துணைவேந்தர்களை நியமித்து வந்ததால், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான  மாநில அமைச்சரவை அவரது அதிகாரத்தைக் குறைக்கும் ஆலோசனை நடத்தியது.

அதன் அடிப்படையில்,துணைவேந்தர் நியமனத்தில் கேரள ஆளுனரின் அதிகாரத்தைக் குறைக்கும் பல்கலைக்கழக மசோதா கேரளா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments