Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய சேனல்களை ஒளிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான் அரசு

இந்திய சேனல்களை ஒளிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான் அரசு
, சனி, 3 செப்டம்பர் 2016 (02:16 IST)
இந்திய தொலைக்காட்சி சேனல்கள், பாகிஸ்தானில் ஒளிபரப்பப்படுவதற்கு அந்நாடு தடை விதித்துள்ளது.
 

 
பொதுமக்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் அப்சர் அலாம் கூறியுள்ளார்.
 
பாகிஸ்தான் சட்டத் திட்டங்களுக்கு எதிரான இந்திய டிஷ்களை பயன்படுத்தி தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அலாம் அந்நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். அக்டோபர் 16-ஆம் தேதி முதல் இந்ததடை அமலுக்கு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேதாஜி எப்படி உயிரிழந்தார்? - ஜப்பான் அரசு அறிக்கை வெளியீடு