Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’இந்தியர்களை வெறியேற்றும் நிகழ்வு’ - மோடிக்கு பாகிஸ்தான் சிறுமி மிரட்டல்!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (18:56 IST)
பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் சிறுமி மிரட்டல் விடுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் தனது மகளுக்கு ஏ.கே 47 ரக துப்பாக்கியை எவ்வாறு சுடுவது என கற்று கொடுத்து, பிரதமர் மோடியை எச்சரிக்குமாறு சொல்லிக் கொடுக்கும் காட்சியை வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். 
 
அந்த வீடியோவில் என்ன பேசுகிறோம் என்று அறியாமல் சிறுமி கேமராவை நோக்கி பிரதமர் மோடிக்கு மழலை மொழியில் மிரட்டல் விடுத்துள்ளார். 
பேனா பிடிக்க வேண்டிய கையில் துப்பாக்கியை பிடிக்க வைத்த தந்தைக்கு இந்தியர்களிடம் இருந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments