எங்கள் நாட்டை பற்றி குறை கூறிய கங்கனாவை நேரில் சந்தித்தால் கன்னத்தில் அறைவேன் என பாகிஸ்தான் நடிகை ஆவேசமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் நடிகை நவுஷீன் ஷாஎன்பவர் தனது சமூக வலைதளத்தில் கங்கனா ரனாவத்தை ஒரு முறையாவது சந்திக்க விரும்புகிறேன். அப்போது நான் அவரை சந்திக்கும் பட்சத்தில் அவரை இரண்டு கன்னத்திலும் அறைவேன் என்று தெரிவித்துள்ளார்
அவர் எங்கள் நாட்டை பற்றியும் பாகிஸ்தான் ராணுவம் குறித்தும் சர்ச்சையான கருத்துக்களை கூறி வருகிறார் என்றும் மற்ற நாட்டைப் பற்றி எதற்காக அவர் பேச வேண்டும் உங்கள் நாட்டின் மீது கவனம் செலுத்துங்கள் என்றும் உங்கள் திரைப்படங்களை பாருங்கள் என்றும் உங்கள் மீதான சர்ச்சைகள் மற்றும் முன்னாள் காதலன் குறித்து மட்டும் பேசுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.