Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு தலை.. இரண்டு முகங்கள்.. உயிருக்கு போராடும் பூனை ...! வைரல் வீடியோ

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (16:01 IST)
உலகில் எத்தனையோ விச்சித்திரங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவற்றில் சில ஆச்சர்யப்பட வைக்கலாம், சில சோகத்தை ஏற்படுத்தலாம். அந்த வகையில் அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில்  பூனை ,ஒரு உடல் மற்றும் இரண்டு முகங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றது. 
இந்த இரண்டு முகப் பூனையை, கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர்.டிரான் என்பவர் தத்தெடுத்து அதை வளர்த்து வருகிறார்.
 
இந்த பூனையின் இரண்டு முகத்திலும் இரண்டு வாய்கள் இருப்பதால்,  ஒரு முகம் பசி எடுக்கும்போது, மற்றொன்றும் உணவு சாப்பிட முயல்கிறது.
 
தற்போது, இதன் பார்வைக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இருந்தாலும் இந்த இரண்டு முகம் கொண்ட பூனை இன்னும் சில காலம்தான் உயிர்வாழும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த பூனையில் விடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments