Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒமிக்ரான் கட்டுக்கடங்காமல் பரவுகிறது: அமெரிக்கா எச்சரிக்கை

Advertiesment
ஒமிக்ரான் கட்டுக்கடங்காமல் பரவுகிறது: அமெரிக்கா எச்சரிக்கை
, திங்கள், 20 டிசம்பர் 2021 (08:05 IST)
ஒமிக்ரான் வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகளில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருவதாக அமெரிக்க அதிபருக்கான மருத்துவ ஆலோசகர் அந்தோணி என்பவர் தகவல் தெரிவித்துள்ளார்
 
கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் ஒமிக்ரான் தொற்று மிக வேகமாகப் பரவக் கூடும் என்றும் தடுப்பூசி போடாதவர்கள் பெரும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
எனவே தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மீண்டும் சோதனை: பெரும் பரபரப்பு!