Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒலிம்பிக்: கமிட்டி தனிநபர் உறுப்பினராக முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி தேர்வு

ஒலிம்பிக்: கமிட்டி தனிநபர் உறுப்பினராக முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி தேர்வு

ஒலிம்பிக்: கமிட்டி தனிநபர் உறுப்பினராக முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி  தேர்வு
, வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (09:38 IST)
நாளை முதல் 21-ந்தேதி வரை நடைபெற உள்ள ரியோ ஒலிம்பிக் தொடரில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி தனிநபர் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


 
இந்த உறுப்பினர் பதவிக்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டால் 70 வயது வரை அந்த பதவியில் நீடிக்க முடியும். இதனால் நீடா அம்பானி 70 வயதுவரை இந்த பதயிவில் இருப்பார். இந்த பதவிக்கு இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவர் கல்வி மற்றும் விளையாட்டுத்துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக இந்த பெருமை கிடைத்துள்ளது. குறிப்பாக கால்பந்து மற்றும் கூடைபந்து போட்டியை அடிமட்ட நிலையில் இருந்து ஊக்குவிக்க முக்கிய காரணமாக இருப்பதால் இவரை தேர்வு செய்துள்ளனர். மேலும், நீடா அம்பானி , மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீவிரவாதிகள் அச்சுறத்தல் இருந்தும் பாக்கிஸ்தான் மண்ணில் அந்நாட்டையே தாக்கிப் பேசிய இந்திய மந்திரி