Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீடியோ : செக்ஸில் ஈடுபடும் போது இறந்த முதியவர் ; பிரிக்க முடியமல் தவித்த இளம்பெண்

Advertiesment
China
, வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (16:17 IST)
சீனாவில், ஒரு விபச்சாரப் பெண்ணிடம் செக்ஸ் வைத்துக் கொண்டிருந்த முதியவர் இறந்து விட்டார். ஆனால் அவரையும் அந்த பெண்ணையும் பிரிக்க முடியவில்லை. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சீனாவில் ஒரு முதியவர் ஒரு விபச்சார பெண்ணிடம் செக்ஸ் வைத்துக் கொண்டிருந்த போது, அவருக்கு திடீரெனெ ஏற்பட்ட மாரடைப்பில் அவர் இறந்து விட்டார். 
 
அப்போது அந்த பெண் அந்த முதியவின் உடல் மேல் அமர்ந்து செக்ஸில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். திடீரென அவர் இறந்து விடவே, அவரின் உறுப்பு அந்த பெண்ணின் உடலுறுப்புக்குள் மாட்டிக் கொண்டது. இதனால், முதியவரின்  உடலுறுப்பை தன்னுடைய உறுப்பிலிருந்து எடுக்க முடியாமல் அந்த பெண் தவித்துள்ளார். எவ்வளவு முயன்றும் அந்த பெண்ணால் விடுபட முடியவில்லை.
 
இதனால் அந்த பெண் மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து, இறந்த முதியவரின் உடல் மீது, அந்த பெண் படுத்திருந்த நிலையிலேயே அப்படியே ஸ்டிரெச்சரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
அதற்கு பின் என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், அவர்கள் இருவரையும், மருத்துவமனை ஊழியர்கள் துணியால் மூடி கொண்டு சென்ற வீடியோ சமூல வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

Courtesy : LiveLeak

Share this Story:

Follow Webdunia tamil