Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய் குரைப்பது போல் டிரம்ப் குரைக்கிறார். வடகொரிய அமைச்சரின் திமிர் பேச்சு

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (05:45 IST)
வடகொரியா தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தால் அந்நாட்டை உருத்தெரியாமல் அழித்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது குறித்து கருத்து கூறிய வடகொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிரம்ப் மிரட்டியது நாய் குரைப்பதை போல இருக்கிறது என கூறியுள்ளார்



 
 
சமீபத்தில் ஐ.நா. பொதுசபையில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரியா அணுஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்நாட்டை முழுமையாக அழிக்க நேரிடும் என எச்சரித்தார். அதுமட்டுமின்றி வடகொரிய அதிபர் கிம் ஜாங் அவர்களை ராக்கெட் மனிதர் என்றும் குறிப்பிட்டார்.
 
டிரம்பின் இந்த எச்சரிக்கைகள் குறித்து பதிலடி கொடுத்த வடகொரிய வெளியுறவுத்துறை மந்திரி ரி யோங் ஹோ, 'நாய் குரைப்பதை போல் எங்களை சத்தமிட்டு மிரட்டலாம் என டிரம்ப் நினைப்பது நாயின் கனவு போன்றது என்றும், நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பதிலளிக்கும் போது  கூறினார். இன்று அவர் ஐ.நா. பொது சபையில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

சென்னை மலர் கண்காட்சி: நுழைவுக் கட்டணம் மேலும் அதிகரிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு..!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. இன்று ஒரே நாளில் 9 காசுகள் சரிந்ததால் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments