Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் அவங்களோட ஒட்டும் இல்ல, உறவும் இல்ல! – கடையை சாத்திய வட கொரியா!

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (11:32 IST)
தென் கொரியாவுடனான அனைத்து வணிக மற்றும் ராணுவ தொடர்புகளையும் முடித்துக் கொள்வதாக வட கொரியா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறியும் வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவது உலக நாடுகளில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை பேசி தீர்க்கும் பொருட்டு ஹனோய் நகரின் நடத்தப்பட்ட உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் கொரிய அதிபர் கிம் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது, அதை தொடர்ந்து தென்கொரியாவுடனான தொடர்பை துண்டித்த வடகொரியா அணு ஆயுத பேச்சு வார்த்தைகளையும் நிறுத்திவிட்டது.

இந்நிலையில் வடக்கு மற்று தெற்கின் அதிகாரிகளுக்கு இடையேயான தொடர்புகள், எல்லைகளுக்கு இடையேயான வர்த்தக தொடர்புகள், மற்றும் தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்படுவதாக வட கொரியா அறிவித்துள்ளது. மேலும் கிழக்கு மற்றும் தெற்கு கடல் தொடர்புகள், கொரியா இடையேயான சோதனை தொடர்பு பாதை, ஆகியவற்றையும் துண்டிப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

புயல், கனமழையால் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்த பேரிடர் மேலாண்மை ஆணையம்..!

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments