Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இங்கிலாந்தை புரட்டிப்போட வரும் ராட்சத பனிப்புயல் !

Advertiesment
இங்கிலாந்தை புரட்டிப்போட வரும் ராட்சத பனிப்புயல் !
, செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (08:20 IST)
பனிப்புயல் ஒன்று இங்கிலாந்துக்கு ஆபத்தை ஏற்படுத்த உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 
இங்கிலாந்து ஏற்கனவே கொரோனா தொற்றால் அதிக அளவு பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் பனிப்புயலால் அடுத்த பாதிப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இங்கிலாந்தில் -6 டிகிரி செல்ஷியஸாக வெப்பநிலை இறங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், தாழ்வான பகுதிகளில் 5 சென்டி மீட்டர் அளவுக்கும், உயரமான பகுதிகளில் 40 சென்டி மீட்டர் அளவுக்கும் பனிப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதோடு மோசமான வானிலை காரணமாக பெரு வெள்ளம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரயில்களில் மீண்டும் உணவு விநியோகம்… இன்று முதல் ஆரம்பம்!