Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2018 ம் ஆண்டுகான வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிப்பு...

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (15:39 IST)
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக் ஹோமில் நோபல் கமிட்டி சார்பில் வேதியியலுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித குலத்துக்கு உதவும் வகையில் புதிய வேதியியல் பொருட்களை கண்டுபிடித்ததற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சுற்றுச் சூழலுக்கு உகந்த  வேதியியல் பொருள்களை கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசுக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது .
 
நோபல் பரிசு பெறும் மூன்று பேரில் பிரான்சஸ் அர்னால்ட் என்ற பெண் நிபுணரும் ஒருவர்.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு அதாவது மேரி குயூரி என்ற பெண் விஞ்ஞானிக்கு பிறகு வேதியியலுக்கான நோபல் பரிசை இவர் பெறுகிறார். இது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாகும் .
 
மூன்று பேர்களின் விவரம்: அமெரிக்காவைச் சேர்ந்த பிரான்சஸ் ஹெச். அர்னால்ட், ஜார்ஜ் பி.ஸ்மித், பிரிட்டனின் சர் கிரிகோரி விண்ட்டர் ஆகியோர்  இவ்விருது பெறுகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதானி நிறுவனத்துடன் ரூ.5900 கோடி ஒப்பந்தம்.. அதிரடியாக ரத்து செய்த கென்யா அதிபர்..!

ரஜினியை திடீரென சந்தித்த சீமான்.. விஜய்க்கு செக் வைக்கப்பட்டதா?

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments