Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர்கள் நாளை வேலை நிறுத்தம் –பள்ளிகள் இயங்குமா?

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (15:35 IST)
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாளை ஈடுபடுகிறது ஜாக்டோ-ஜியோ அமைப்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழநாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறது ஜாக்டோ- ஜியோ அமைப்பு.

இதில் பல லட்சம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பப்க்கேற்றுக் கொள்வார்கள் என அதன் ஒருங்கிணைப்பாளர் தாஸ் முன்பே அறிவித்திருந்தார். இதனால் நாளை நடைபெறப்போகும் வேலைநிறுத்தால் பள்ளிகள் இயங்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நாளை பள்ளிகள் இயங்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற பள்ளி மாணவர்கள் சீருடை மாற்றம் சம்மந்தமான பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதை அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments