Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோபல் பரிசை வாங்கிவிடுவாரே.. டிரம்ப் பெயரை பரிந்துரை செய்த இஸ்ரேல் பிரதமர்..!

Siva
செவ்வாய், 8 ஜூலை 2025 (07:47 IST)
இந்தியா-பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன், இஸ்ரேல்-ஈரான் போரை நான்தான் நிறுத்தினேன்" என்று கூறிக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என ஏற்கனவே பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஆசிம் முனீர் பரிந்துரை செய்த நிலையில், தற்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் பரிந்துரை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது டிரம்ப்புக்கு அநேகமாக அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துவிடுமோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
 
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். நோபல் பரிசுக்கு அவர் தகுதியானவர் என்றும், அவர் அமைதிக்கான நோபல் பரிசை பெற வேண்டும் என்றும், காசா போர் மற்றும் ஈரான் அணுசக்தி நெருக்கடியைத் தீர்த்து வைத்தவர் டிரம்ப் என்றும் அவர் தெரிவித்தார். 
 
இன்னும் சில உலகத் தலைவர்கள் பரிந்துரை செய்தால், டிரம்ப்புக்கு நோபல் பரிசு கண்டிப்பாக கிடைத்துவிடும் என்று கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments