Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்து நாட்டில் பிறந்தது புத்தாண்டு .. சீனாவிலும் சிறப்பான கொண்டாட்டம்..!

Webdunia
ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (17:08 IST)
2024 ஆம் ஆண்டு பிறக்க இன்னும் ஒரு சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் சற்றுமுன் நியூசிலாந்து நாட்டில் புத்தாண்டு பிறந்ததை அடுத்து அந்நாட்டு மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

உலகில் முதன் முதலாக நியூசிலாந்து நாட்டில் தான் சூரிய உதயம் ஏற்படும் என்பதால் அங்குதான் தற்போது புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  

சீனாவில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்று உள்ளார் என்பதும் நடன நிகழ்ச்சிகளை அவர் கண்டு களித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

 இன்னும் ஏழு மணி நேரத்தில் இந்தியாவிலும் புத்தாண்டு கொண்டாட்டம் கொண்டாடப்பட உள்ளது என்பதும் புத்தாண்டை வரவேற்க  இந்திய மக்கள் தயாராகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments