சீனாவில் பரவும் புதிய வைரஸ்…மீண்டும் மக்கள் பாதிப்பு...பீதி

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (21:07 IST)
சீனாவில் வூஹான் மாகாணத்தில் இருந்து  பரவிய கொரோனா வைரஸ் உலகம், முழுவதும் பேரழிவை உண்டாக்கிவருகிறது.

இந்நிலையில், இந்த கொரோனா தொற்று அழிவதற்குள்ளாக டிக் - போர்னே எனும் புதியவகை சீனாவில் உள்ள ஜியாங்சு அன்ஹூய் மாகாணங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதுவரை இந்த வைரஸ் தொற்றுக்கு 60 பேர் பலியானதாகவும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது பலரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்நாட்டில் மேலும் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000: இந்த ஒரு பிரிவினர்களுக்கு மட்டும் கிடையாதா? தமிழக அரசின் புதிய முடிவு?

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் எப்போது? தேர்தல் ஆணையம் முக்கிய தகவல்

அதிக நேரம் Shorts பார்க்கும் பழக்கம்! கட்டுப்படுத்த யூட்யூப் எடுத்த முடிவு!

இந்தியாவின் முதல் வறுமையில்லாத மாநிலம்.. முதல்வர் பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments