ஐ.நா. சபையின் புதிய பொதுச் செயலராக இன்று போர்ச்சுகல் நாட்டு முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் தேர்வு செய்யப்படயுள்ளார்.
இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன் டுவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ஐ.நா.வின் புதிய பொதுச் செயலராக அன்டோனியோ குட்டெரெஸ் தேர்ந்தெடுக்கப்படுவதை இந்தியா வரவேற்கிறது.
அவருக்கு எங்களுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.