வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி.....பயனர்கள் மகிழ்ச்சி

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (17:54 IST)
உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளம் வாட்ஸ் ஆப். மெட்டா நிறுவனம் இதை நிர்வகித்து வருகிறது.

டெலகிராமில் உள்ள வசதியைப் போன்று 1 ஜிபிக்கும் அதிகமான பைல்ஸ்கள் அனுப்பும் வசதி ,குரூப் கால்கள், குழு அமைப்பு முறைகள் அனைத்தும் இதில் உள்ளது.

ஃபேஸ்புக்கில் உள்ளதைப் போன்று விரைவில், கவர் போட்டோ வைக்கும் வசதியும் வாட்ஸ் ஆப்பில் வரவுள்ளது.

அதேசமயம், வாய்ஸ்  நோட்ஸ் குறிப்புகளை ஸ்டேட்டஸாக அப்டேட்டாக பகிரும் திறனை வாட்ஸ் ஆப் நிறுவனம் பயனர்களுக்கு தரவுள்ளது.

இதன் மூலம் தற்போது போட்டோகள், வீடியோக்கள், எழுத்துகளை பதிவிடுவதைப் போன்று விரைவில் பயனர்கள் அவரவர் குரல்களையும் இனி வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் பகிரலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments