Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டை பகிர்ந்தால் சிறைதண்டனை: இங்கிலாந்து அரசு எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (11:57 IST)
நெட்ப்ளிக்ஸ் பாஸ்வேர்டை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கு பகிர்ந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறை தண்டனை அளிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் இங்கிலாந்து அரசு எச்சரித்துள்ளது 
 
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில் நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பாஸ்வேர்டை உறவினர்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து வருவதாக கூறப்படுகிறது 
 
இதன் காரணமாக நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு  100 மில்லியன் டாலருக்கும் மேலாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் பாஸ்வேர்டை பகிர்ந்தால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்றம் உறுதி செய்யப்பட்டால் சிறை தண்டனை அளிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் இங்கிலாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments