Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் சொத்து மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடி...கையில் ரொக்கம் இல்லை ...பிரபல தொழிலதிபர் வேதனை !

Advertiesment
என் சொத்து மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடி...கையில் ரொக்கம் இல்லை ...பிரபல  தொழிலதிபர் வேதனை !
, வியாழன், 5 டிசம்பர் 2019 (20:43 IST)
பிரபல அமெரிக்க தொழிபதிபர் எலன் மஸ்க், எனது நிறுவனங்களின் சொத்து மதிப்பு 1.5 லட்சம் என்றாலும் என் கையில் அந்த அளவு பணமில்லை என வெளிப்படையாக பேசியுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வெர்னான் அன்ஸ்வொர்த் குறித்து அவதூறூ வெளியிட்டதற்காக, மானநஷ்ட வழக்கை சந்தித்து வருகிறார் தொழிலதிபர் எலன் மஸ்க்.
 
இந்த வழக்கு விசாரணை தற்போது, அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
 
அப்போது, நீதிபதி மஸ்கிடம் உங்களின் சொத்து மதிப்பு என்ன என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மஸ்க், என் கையில் ரொக்கமாகப் பணம் இல்லை என பதிலளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”ஆட்டோமொபைல் வீழ்ச்சி ன்னா ஏன் ரோட்டுல டிராஃபிக் இருக்கு?” அதிசய கேள்வியை கேட்ட பாஜக உறுப்பினர்