Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரான்ஸ் முழுக்க ”ஜெய் ஸ்ரீராம்” என கேட்கிறது: பிரதமர் மோடி உற்சாகம்

Advertiesment
பிரான்ஸ் முழுக்க ”ஜெய் ஸ்ரீராம்” என கேட்கிறது: பிரதமர் மோடி உற்சாகம்
, வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (16:17 IST)
பிரான்ஸ் முழுக்க “ஜெய் ஸ்ரீராம்” என கேட்கிறது என்று பிரான்ஸ் மக்களிடையே மகிழ்ச்சி பொங்க பேசியுள்ளார்.

பிரன்ஸில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்ள சென்றுள்ளார். இந்நிலையில் பாரீஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் பிரதமர் மோடி பிரான்ஸ் வாழ் இந்திய மக்கள் முன் உரையாற்றினார்.
webdunia

அந்த உரையில் ”இரண்டு நெருக்கமான நண்பர்களுக்கு இடையிலான உறவு போல் தான் பிரான்ஸுக்கு இந்தியாவுக்கும் உள்ள உறவு இருந்து வருகிறது. பிரான்ஸ் முழுக்க ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் கேட்கிறது.ராம் என்ற பெயர் பிரான்ஸில் ஒலிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் சில வருடங்களில் பிரான்சிலும் கணபதி பாபா மோரியா என்றும் மக்கள் கோஷம் இடுவார்கள் என்று உற்சாகம் பொங்க கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பணக்காரன் என்று பொய் சொன்ன காதலன் – கோபத்தில் கோவை சரளாவாக மாறிய காதலி