Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வான்வெளியை உடனே மூடுங்கள்: சுவிஸ் நாட்டிற்கு தப்பிச்சென்ற உக்ரைன் அழகி

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (11:34 IST)
வான்வெளியை உடனே மூடுங்கள்: சுவிஸ் நாட்டிற்கு தப்பிச்சென்ற உக்ரைன் அழகி
உக்ரைன் வான் வெளியை உடனடியாக மூடுங்கள் என முன்னாள் மிஸ் உக்ரைன் அழகி தெரிவித்துள்ளார்.
 
முன்னால் மிஸ் உக்ரைன் அழகி வெரோனிகா என்பவர் உக்ரைன்  நாட்டிலிருந்து தப்பி தனது நண்பர் இருக்கும் சுவிஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது குழந்தையுடன் பேட்டி அளித்த வெரோனிகா, உக்ரைன்  நாட்டின் வான்வெளியை உடனடியாக மூட வேண்டும் என்றும் அதற்கு மேற்கத்திய நாடுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறினார் 
 
ரஷ்யாவின் கொடூர தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டில் உள்ள ஏராளமான அப்பாவி பொது மக்கள் மடிந்து வருகிறார்கள் என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments