மீண்டும் மீனவர்கள் கைது.. ஆனால் இந்த முறை இந்தோனேசிய கடற்படை!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (10:44 IST)
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்கதையாகியுள்ள நிலையில் தற்போது இந்தோனேசிய கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது.

தமிழகத்தின் நாகப்பட்டிணம், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் பின்னர் விடுவிப்பதும் வழக்கமாக உள்ளது,

இந்நிலையில் நேற்று குமரி பகுதியை சேர்ந்த மீனவர்கள் அந்தமான் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்குவந்த இந்தோனேசிய கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் பிடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments