Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியே நடைபெறுகிறது; வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங்

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (18:39 IST)
பாகிஸ்தானில் புதிய அரசு பொறுப்பேற்றாலும் இன்னும் ராணுவே ஆட்சி செய்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

 
பாகிஸ்தானில் அண்மையில் புதிய அரசு பொறுப்பேற்றது. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமாராக பொறுப்பேற்றுள்ளார். ஆனால் எல்லை பகுதிகளில் தொடர்ந்து ஊடுருவல் சம்பங்கள் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில் இந்திய எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தானின் ஊடுருவல் குறித்து இந்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் வி.கே.சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது:-
 
பாகிஸ்தான் இன்னும் ராணுவமே ஆட்சி செய்து வருகிறது. பாகிஸ்தான் அரசு ராணுவத்தில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதா? இல்லையா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். இந்தியாவில் கொள்கை மிக தெளிவாக உள்ளது. அதற்கான சூழ்நிலை பலனளிக்கும் வகையில் இருக்கும்பொது பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments