Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி ஆசிரியை மணந்தார் !

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (23:15 IST)
உலகில் மிகப்பெரிய பணக்கார்கள் வரிசையில் நம்பர் 1 ல் இருப்பவர் அமேசான் நிறுவனம் ஜெப் பெகாஸ்.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கருத்துவேறுபாட்டால் தனது மனைவி மெக்கன்ஸி ஸ்காட்டை விவாகரத்து செய்தார்.

இதற்காக ஜெப் ஜீவனாம்சமான மிக அதிகத்தொகை கொடுத்தார்.

இன்று உலகில் அதிக சொத்துமதிப்பு கொண்ட கோடீஸ்வரப் பெண்மணியாக அவர் இருக்கிறார்.

இந்நிலையில். மெக்கன்ஸி ஸ்காட், சீயாட்டிலில் வசிக்கும் ஒரு அறிவியல் ஆசிரியை திருமணம் செய்துகொண்டார்.

ஜெப் மற்றும் மெக்கன்ஸி ஸ்காட் இருவரும் அமேசான் நிறுவனத்தைத் (1994)தொடங்கும் முன் 1993 ஆம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments