Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலிக்கு காதலர் தின பரிசு கொடுக்க 27000 ரூ சேர்த்த இளைஞர்… ஆனால் கொடுத்தது 3000 ரூபாய்தான் –ஏன் தெரியுமா?

Advertiesment
இளைஞர்
, வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (14:39 IST)
அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் காதலிக்காக காதலர் தின பரிசு கொடுக்க 360 டாலர் சேர்த்து வைத்துள்ளார்.

ஐசாக் ராமிரேஸ் எனும் நபர் தன்னுடைய காதலிக்கு காதலர் தினப் பரிசு கொடுப்பதற்காக 360 டாலர் (27000 ரூபாய்) சேர்த்து வைத்துள்ளார். ஆனால் ஒவ்வொரு நாளும் அவரிடம் திட்டு வாங்கும்போது ஒரு டாலரை குறைத்துவிடுவது என முடிவு செய்துள்ளார். அவ்வாறு குறைத்துக் கொண்டே வந்ததில் இறுதியில் காதலர் தினத்தன்று வெறும் அவரிடம் வெறும் 40 டாலர்களே கைவசம் இருந்துள்ளது. இதனால் ஆண்டின் 320 நாட்களில் அவர் காதலியிடம் திட்டு வாங்கியிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இதை அவர் சமூகவலைதளத்தில் பகிர இப்போது வைரலாக பரவி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாமரை மலர்ந்தே தீரும் - அண்ணாமலை திட்டவட்டம்!