Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்திக் கொன்ற நபர் கைது

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (15:38 IST)
துருக்கியின் இஸ்தான்புல் நககரில் ஓட்டல் தன் மனைவியை ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்திக் கொன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியர் சமீபத்தில் துருக்கி  நாட்டின் இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா சென்றனர்.

நேற்று முன்தினம் பாத்திஹ் மேவ்லனாகாபி மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர்.

அப்போது, தம்பதியர் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில், ஆத்திரம் அடந்த கணவர் தன் மனைவியை ஸ்க்குரூடிரைவரால் 41முறை குத்திக் கொன்றார்.

ஓட்டல் அறையில் இருந்து கதறல் சத்தம் கேட்டு,  ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது. ரத்த வெள்ளத்தில் பெண் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, இதுபற்றி போலீஸுக்கு தகவல் கூறினர்.

அங்கிருந்து ரத்தக் கறையுடன் கூடிய டி சர்ட் அணிந்து ஓட்டலில் இருந்து தப்பிக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments