Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலத்தீவு அதிபர் தேர்தல்: ஆளும் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி..

Siva
திங்கள், 22 ஏப்ரல் 2024 (14:33 IST)
மாலத்தீவு அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் அதில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
மாலத்தீவில் தற்போது மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அக்கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என்பதும் தற்போதைய அதிபர் முகமது முய்சு வெற்றி பெற்றார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது 
 
மொத்தம் உள்ள 93 தொகுதிகளில் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மக்கள் தேசிய கட்சி வெற்றி பெற்றுள்ளது என்றும் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி 10 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளாகத் கூறப்படுகிறது. இதனை அடுத்து மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் முகம்மது முயசு மீண்டும் அதிபராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போதைய அதிபர் முகம்மது முய்சு சீன ஆதரவாளராகவும் இந்தியாவுக்கு எதிராகவும் சில நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் மீண்டும் அவரே அதிபராகும்  நிலையில் அவர் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பாரா அல்லது இந்தியாவுடன் சமாதான போக்கை கடைபிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மூலம் நடிகையருக்கு கோகைன் விற்றேஎன்: கைதான கெவின் வாக்குமூலம்..!

விசிக பெண் கவுன்சிலர் கத்தியால் குத்தி கொலை.. சென்னை அருகே பதட்டம்..!

ரூ.10 லட்சம் கடன்! ஒரே மாதத்தில் அடைக்க உதவிய AI - அமெரிக்காவில் நடந்த ஆச்சர்ய சம்பவம்!

வடமாநிலங்களில் மழை! உயரத் தொடங்கும் தக்காளி விலை! - இன்றைய நிலவரம்!

பொதுத்துறை வங்கிகளில் 1007 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்! - விண்ணப்பிப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments