Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 ஆண்டுகளாய் மகளை மிரட்டி உல்லாசம்; தந்தைக்கு 115 ஆண்டுகள் சிறை!!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2017 (14:48 IST)
மலேசியாவின் தன் மகளை 4 ஆண்டுகள் மிரட்டி கற்பழித்து வந்த நபருக்கு அந்நாட்டு அரசு 115 ஆண்டுக்கள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வெளியிடுள்ளது. மலேசியா நாட்டின் குவாந்தான் நகரில் வசித்து வந்துள்ளார் இந்த நபர். மீனவரான இவருக்கு 5 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், இவர் கடந்த நான்கு வருடங்களாக தனது 20 வயது மூத்த மகளை மிரட்டி கற்பழித்து வந்துள்ளார்.
 
மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது தாய்க்கு தெரிந்து, கனவரின் மீதுள்ள பயத்தால் இதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். ஆனால், கடந்த மாதத்தில் இருந்து தனது இர்ண்டாவது மகளையும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
 
தான்படும் துன்பத்தை தனது தங்கையும் அனுபவிக்க கூடாது எனவும் இது தனது அடுத்தடுத்த சகோதரிகளுக்கு தொடரக்கூடாது என்ற காரணத்தினால் வேறுவழியின்றி மூத்த மகள் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இதனை உடனடி வழக்காக கருதி காலம் தாழ்த்தாமல் மலேசிய நீதிமன்றம் தந்தை 115 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்