Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ்புக்கில் லைவ் செக்ஸ் : காதலியின் தந்தைக்கு டேக் செய்த காதலன்

பேஸ்புக்கில் லைவ் செக்ஸ் : காதலியின் தந்தைக்கு டேக் செய்த காதலன்

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2016 (12:37 IST)
தன்னுடைய காதலியுடன் உடல் உறவில் ஈடுபடுவதை, ஒரு வாலிபர் நேரடியாக பேஸ்புக்கில் ஒளிபரப்பிய செய்தி வெளியாகியிருக்கிறது.


 

 
பேஸ்புக் வந்த பிறகு ஏராளமானோர் பல விஷயங்களை நேரடியாக ஒளிபரப்பி வருகிறார்கள். ஆனால் ஒரு காதல் ஜோடிக்கு ஏடாகூடமான சிந்தனை தோன்றியுள்ளது. தங்கள் பெற்றோர்களை கோபமடைய செய்ய அவர்கள் எடுத்த முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
அவர்கள் இருவரும் காதலர்கள், அவர்களின் காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, காதலியின் தந்தைக்கு காதலனை பிடிக்கவில்லை, என்ற பழைய கதைதான். ஆனால், அந்த காதலர்கள் செய்த விஷயம்தான் புதுசு.. 
 
அதாவது, தனது காதலியின் தந்தையை கடுப்பேற்ற முடிவு செய்த அந்த காதலன், காதலியுடன் உடல் உறவில் ஈடுபடுவதை தனது பேஸ்புக் பக்கத்தில் நேரிடையாக ஒளிபரப்பினார். மேலும், அந்த வீடியோவை காதலியின் தந்தைக்கும் டேக் செய்தார். வீடு முழுக்க பல இடங்களில் உலாவி அவர்கள் உடல் உறவில் ஈடுபட்டுள்ளனர். 
 
மொத்தம் 33 பேர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். இதன் மூலம், காதலியின் தந்தையை பழிவாங்கியதாக கருதியுள்ளார் அந்த ரோமியோ. ஆனால், பேஸ்புக்கில் பதிவு செய்த சிறிது நேரத்தில் அந்த வீடியோ நீக்கப்பட்டது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

அடுத்த கட்டுரையில்