Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 வயது சிறுவனை தவிக்கவிட்டு போதையில் தறிகெட்ட பெற்றோர்

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2016 (12:26 IST)
ஓஹியோ நகரில் கிழக்கு லிவர்பூல் என்னும் இடத்தில் அதிக அளவில் ஹெராயினை உட்கொண்டு போதையில் வாகனத்தில் தனது நான்கு வயது மகனை தனியே தவிக்கவிட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
 
போலீஸ் அதிகாரி, சாலையில் வாகன தாறுமாறாக சென்றதால் அதனை நிறுத்தி விசாரித்தார். அப்போது அவர் மனைவி மயக்கத்தில் இருக்கிறார், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என கூறிக்கொண்டே அவரும் போதையில் மயங்கினார். காரில் இருந்த சிறுவனை போலீஸார் மீட்டனர்.
 
ஓஹியோ காவல் துறை அதிக்காரி ஒருவர் இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் ” நான் இதன் மூலம் இந்த பயங்கரமான போதை மருந்தின் மற்ற பக்கத்தில் காட்ட நினைக்கிறேன். போதையின் தாக்கத்தில் பெற்றோர் மகனை தனியே காரில் விட்ட புகைப்படங்களை பகிர்வதன் மூலம் ஹெராயின் மற்றும் பெயின்கில்லர் தொற்றுநோய் தாக்கம் நாட்டில் எந்நிலையில் உள்ளது என்பதை காட்ட முயற்சிக்கிறேன்” என கூறிப்பிட்டு இருந்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணிக்கு நேர்காணல் நடத்த தடை விதிக்க வேண்டும்! ராமதாஸ்

இந்திமொழியே - உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே! பாரதிதாசன் பாடலை பகிர்ந்த முதல்வர்..!

சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலை.. அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட அமெரிக்கா..!

2025-2026-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எப்போது? தொடக்க கல்வி இயக்குநர் தகவல்..!

இந்தியாவில் வெளியானது Realme P3 Pro மற்றும் Realme P3x 5G! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments