Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் ஜோடியின் சாகச வீடியோ

Webdunia
புதன், 22 ஜூன் 2016 (05:10 IST)
ஒரு உயரமான கட்டிடத்தின் விளிம்பில் இருந்து காதல் ஜோடி ஒன்று சாகசம் என்ற பெயரில் அட்டகாசம்தான் செய்துள்ளனர்.


 

 
ஒரு உயரமான கட்டிடத்தின் விளிம்பில் இருந்து காதல் ஜோடி ஒன்று சாகசம் என்ற பெயரில் அட்டகாசம்தான். காதலனின் கையை பிடித்துக்கொண்டு அந்த பெண் ஒரு காலை தூக்கி கொண்டு எந்த பயமும் இல்லாமல் ஒய்யாரமாக நிற்கிறார். இந்த சம்பவம் நடைபெற்ற இடம் எது என்று தெரியவில்லை.
 
மேலும் இந்த வீடியோவில் அந்த ஜோடி பல்வேறு சாகசங்கள் செய்துள்ளனர். அந்த பெண் கட்டிட விளிம்பில் ஓடுகிறாள், குதிக்கிறாள், குட்டிகரணம் அடிக்கிறாள். இதனை காதலன் பார்த்து ரசிக்கிறான். பின்னர் அந்த பெண்ணை தனது தோளில் உட்கார வைத்து கொண்டு காதலன் சமநிலையை இழக்காமல் சுழல்கிறான். இந்த வீடியோவை இதுவரை 4.5 லட்சம் பேர் பார்த்து உள்ளனர்.
 

நன்றி : Mediafeed
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

இன்று தங்கம், வெள்ளி விலை ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி..!

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! 4 தொழிலாளர்கள் பலி..!!

ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments