Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டு விலங்குகளுக்கு அழகு நிலையம்

Webdunia
புதன், 22 ஜூன் 2016 (04:44 IST)
தைவான் நாட்டில் வீட்டு விலங்குகளுக்காக தொடங்கப்பட்டுள்ள அழகு நிலையத்துக்கு பொதுமக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.



 














தைவான் நாட்டில் உள்ள வீட்டு விலங்குகளுக்கு முடிவெட்டுவதற்காக தனி அழகு நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு செல்லப்பிராணிகளை கொண்டு வரும் வாடிக்கையாளர்கள் அவற்றின் மீது பஞ்சு போன்று வளர்ந்துள்ள முடிகளை பல்வேறு வடிவங்களில் வெட்டி விட்டு அழகு பார்க்கின்றனர். இப்படி முடிவெட்டுவதன் வாயிலாக நாய் பூனை போன்ற வீட்டு விலங்குகளின் முதுகில் கரடி, குரங்கு போன்ற காட்டு விலங்குகளின் வடிவங்கள்  உருவாக்கப்படுகின்றன. 
 
விலங்குகளுக்கு முடிவெட்டுவதற்கு குறைந்தது ஆயிரத்து 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த அழகு நிலையத்துக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வீட்டில் வளரும் விலங்குகளுக்கு வீடு ஏற்பாடு செய்தவர்கள் தற்போது அந்த விலங்குகளுக்கு தேவையான அழகையை செய்து வருகின்றனர். பெரும்பாலும் வீட்டில் வளர்க்கும் விலங்குகளை பிள்ளையாக கருதுவது வழக்கமான ஒன்றுதான்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி..!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments