இங்கிலாந்து நாட்டின் அரசர் பிலிப் காலமானார் !

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (17:13 IST)
இங்கிலாந்து நாட்டின் அரசர் பிலிப் இன்று காலமானார். அவரது மறைவுக்கு உலகத்தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உலகில் பெரும்பாலான நாடிகளில் குடியரசு ஆட்சிகள் இருந்தாலும் ஜப்பான்,இங்கிலாந்து, பூடான் உள்ளிட்ட நாடுகளில் மன்னர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மரபுவழியாக மரியாதை செலுத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

இந்நிலையில் உலகுன் சூரியன் அஸ்தமிக்காத ராஜ்ஜியம் என்று பெருமைப்பட்டும் கொண்ட இங்கிலாந்து நாட்டின் அரசரரும்  ராணி இரண்டாம் எலிசபெத்தின் கனவருமான  பிலிப் இன்று உடல்நலக்குறைவால்  காலமானார். அவருக்கு வயது 99 ஆகும்.

அரசர் பிலிப் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கட்சிகளின் செய்தியாளர் சந்திப்பு.. ஆனால் தேஜஸ்வி படம் மட்டும்.. பாஜக கிண்டல்..!

மலேசியா மாநாட்டில் மோடி கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்: காங்கிரஸ் விமர்சனம்..!

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று எந்த திசை நோக்கி நகரும்?

கூகுள் கண்டுபிடித்த புதிய அல்காரிதம்.. Material Science துறைகளில் புரட்சி.. 13000 மடங்கு அதிவேகம்..!

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்க முடிவு! இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!

அடுத்த கட்டுரையில்
Show comments