Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னோட அந்த போட்டோ ஷேர் ஆக காரணம் அவர்தான்! – இன்ஸ்டாகிராமை கோத்துவிட்ட ஆபாச பட நடிகை

என்னோட அந்த போட்டோ ஷேர் ஆக காரணம் அவர்தான்! – இன்ஸ்டாகிராமை கோத்துவிட்ட ஆபாச பட நடிகை
, வெள்ளி, 18 டிசம்பர் 2020 (15:16 IST)
பிரபல ஆங்கில ஆபாச பட நடிகை கேண்ட்ரா சண்டர்லேண்ட் தனக்கும் இன்ஸ்டாகிராம் தலைமை நிர்வாக அதிகாரிக்கும் ரகசிய உறவு இருப்பதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உருவாக்கப்படும் ஆபாச படங்களில் நடித்து வரும் இளம் நடிகை கேண்ட்ரா சண்டர்லேண்ட். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றியதாக அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. முன்னதாக டிக்டாக்கிலும் ஆபாச வீடியோ வெளியிட்டதாக அவரது கணக்கு முடக்கப்பட்டது.

இந்நிலையில் தனக்கும் இன்ஸ்டாகிராம் தலைமை செயல் அதிகாரி ஆடம் மொசெய்ரிக்கும் ரகசிய உறவு இருப்பதாகவும், தனது ஆபாசப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாக அவர் காரணமாக இருந்ததாகவும் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரது கணக்கு முடக்கப்பட்டது குறித்து விளக்கமளித்துள்ள இன்ஸ்டாகிராம் “உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் இன்ஸ்டாகிராமை உபயோகித்து வருகின்றனர். சில சமயங்கள் அதில் தவறுகள் நடந்துவிடுகின்றன. கேண்ட்ரா சண்டர்லேண்ட் எங்களது இன்ஸ்டாகிராம் கொள்கைகளை மீறி புகைப்படங்கள் வெளியிட்டதால் அவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எங்கள் தலைமை செயல் அதிகாரிக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை” என கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிறைய தங்க கட்டி வெச்சிருக்கோம்; கம்மி ரேட்தான்! – வசமாக சிக்கிய மோசடி தம்பதிகள்!