ஒருமையில்தான் பேசுவேன்.. கருப்போ, காவியோ என் மேல் ஒட்டாது! – கமல்ஹாசன் பேச்சு!

Webdunia
ஞாயிறு, 21 மார்ச் 2021 (12:04 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் தான் குற்றவாளிகளை ஒருமையில்தான் பேசுவேன் என கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் முதன்முறையாக போட்டியிடும் நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசம் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக கோவையில் தங்கியுள்ள அவர் அப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மக்கள் கூட்டம் ஒன்றில் பேசிய அவர் “மக்கள் பிரச்சினையை சட்டசபை மட்டுமல்ல தேவைப்பட்டால் ஐநா சபைக்கே கொண்டு செல்வேன். உண்மையான மக்கள் பிரதிநிதி நான். என்மேல் காவியோ, கருப்போ எந்த சாயமும் ஒட்டாது. எனக்கு சாயம் பூச முயற்சிக்க வேண்டாம்” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments