Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் 8 - அமெரிக்க பாராளுமன்றத்தில் மோடி உரை

ஜூன் 8 - அமெரிக்க பாராளுமன்றத்தில் மோடி உரை

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2016 (06:38 IST)
அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 8  ஆம் தேதி அன்று  உரையாற்ற உள்ளார்.
 

 
அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்ற மிக முக்கியத் தலைவர்களுக்கு மட்டுமே அந்நாட்டு அரசு அழைப்பு விடுக்கப்படும்.
 
இந்த நிலையில், இந்திய பிரதமர்  மோடிக்கு அமெரிக்க அரசு, அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்ற சிறப்பு அழைப்பு விடுத்துள்ளது.
 
இதனையடுத்து, ஜூன் 8 ஆம் தேதி அன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி  உரையாற்றுகிறார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

இனிமேல் கனமழை தான்.. வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு..!

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments