Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியை வெளுத்து வாங்கிய சரத்குமார்

கருணாநிதியை வெளுத்து வாங்கிய சரத்குமார்

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2016 (05:44 IST)
திமுக தலைவர் கருணாநிதியை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
 

 
திருச்செந்தூரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களிடம் கூறுயதாவது:-
 
நான் சென்னையில் இருந்து திருச்செந்தூரில் போட்டியிடுவதாக சில அரசியல் கட்சி தலைவர்களம், அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன. சென்னையில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் போது, நான் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட கூடாதா? என கேள்வி எழுப்பியவர்,  திருச்செந்தூர் முருகன் கோயில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி சுற்றுலா தலமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை பெற்றோர்கள் வரவேற்கின்றனர்: எல் முருகன்

CBSE விதிமுறைகளில் மாற்றம்.. மாநில அரசின் உரிமையை பறிக்கின்றதா மத்திய அரசு?

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அடுத்த கட்டுரையில்
Show comments