Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலியுடன் நிர்வாணமாக இருக்கும் ஜான் சீனா: வீடியோ வெளியிட்டு அதிரடி!

காதலியுடன் நிர்வாணமாக இருக்கும் ஜான் சீனா: வீடியோ வெளியிட்டு அதிரடி!

காதலியுடன் நிர்வாணமாக இருக்கும் ஜான் சீனா: வீடியோ வெளியிட்டு அதிரடி!
, திங்கள், 24 ஏப்ரல் 2017 (13:08 IST)
உலக புகழ் பெற்ற மல்யுத்த வீரர் ஜான் சீனா தனது காதலியுடன் சேர்ந்து நிர்வாணமாக வீடியோ எடுத்து, அதனை தானே இணையதளத்தில் பதிவிட்டு வெளியிட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
WWE எனப்படும் மல்யுத்த போட்டியின் சூப்பர் ஸ்டார் வீரராக பார்க்கப்படுபவர் ஜான் சீனா. இவரை குழந்தைகள், பெண்கள் முதல் பலருக்கும் புடிக்கும். இவரது ரசிகர்கள் ரொம்பவே அதிகம். இவர் தற்போது தனது காதலி நிக்கி பெல்லா உடன் சேர்ந்து நிர்வாணமாக வீடியோ எடுத்து வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அவரது காதலி நிக்கி பெல்லா ஒரு யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார், அதன் சந்தாதாரர்கள் 5 லட்சத்தையும் தாண்டியுள்ளதால், அதனை கொண்டாடுவதற்கு இந்த செயலை செய்துள்ளனர் இவர்கள்.
 
அந்த வீடியோவில் அவர்களது அந்தரங்க உறுப்புகள் ப்ளர் செய்யப்பட்டு வீடியோ காமெடியாக காட்டப்பட்டாலும் இது கொஞ்சம் ஓவர் தான் என்கிறார்கள் பார்க்கிறவர்கள். சமீபத்தில் தனது காதலை நிக்கியிடம் கூறிய ஜான் சீனா விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலை தழைகளை சாப்பிட்டு வாழும் பாகிஸ்தானியர்!!