Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதினை நேருக்கு நேர் சந்திக்க தயார் : அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (21:31 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க தயார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 
 
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரஷ்ய அதிபர் புதின் உண்மையிலேயே விரும்பினார் என்றால் அவரை சந்திக்க தயார் என்றும்  ஜோ பைடன் தெரிவித்துள்ளார் 
 
மேலும் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும் பிரான்சும் தொடர்ந்து உக்ரைனை ஆதரிக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார் 
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் இந்த பேச்சுக்கு ரஷ்ய செய்தி தொடர்பாளர் கருத்து கூறியபோது, ‘சமரச பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இருப்பதாக  ஜோ பைடன் கருதினால் என்றால் அதற்கு ரஷ்யாவும் தயார் என்றும் ஆனால் அதே நேரத்தில் அதற்கு முன்பாக உக்ரைனை விட்டு ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என்று நிபந்தனை விதித்தால் அந்த நிபந்தனையை ரஷ்யா ஒருபோதும் ஏற்காது என்றும்  தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

ஆன்லைன் சூதாட்டத்தில் மேலும் ஒரு உயிரிழப்பு: எத்தனை உயிரிழப்புகளை அரசு வேடிக்கை பார்க்கும்?

ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை!

லெபனான் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்..!

மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.. ஆளுநருடன் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments