Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 கோடி தடுப்பூசிகளை இலவசமாய் கொடுக்கும் பைடன்!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (08:38 IST)
உலக நாடுகளுக்கு  50 கோடி ஃபைசர் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல். 

 
கொரோனா 2வது அலை உலகம் முழுவதும் உள்ள் பல நாடுகளை கதிகலங்க செய்து வருகிறது. கொரோனா அதிகரிப்பதால் கொரோனா தடுப்பூசிகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா ஃபைசர் கொரோனா தடுப்பூசியை உலக நாடுகளுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. 
 
இதன்படி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜி7 நாடுகளின் உச்ச மாநாட்டில் ஜோ பைடன் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக நாடுகளுக்கு  50 கோடி ஃபைசர் தடுப்பூசிகளை இலவசமாக அமெரிக்கா வழங்கக்கூடும் என தெரிகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

அடுத்த கட்டுரையில்
Show comments