உக்ரைன் மீது போர்: ரஷ்யாவுக்கு முக்கிய தடை விதித்த அமெரிக்கா!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (07:34 IST)
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் நிலையில் ஏற்கனவே பல்வேறு தடைகளை விதித்துள்ள அமெரிக்கா தற்போது மேலும் ஒரு முக்கிய தடையை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போருக்கு கண்டனம் தெரிவித்து ரஷ்யாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகள் தடைகளை பொருளாதார தடை உள்பட பல்வேறு தடைகளை விதித்துள்ளன 
 
இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை என அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்துள்ளார் 
 
அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் தற்போது இந்த தடை காரணமாக மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு.. எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக முடிவு..!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவுக்கு 500% வரி விதிப்பேன்.. ட்ரம்ப் மிரட்டல்..!

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments