Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணின் கருவில் இயேசு: வைரலாகும் புகைப்படம்!!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2017 (16:12 IST)
பெண் ஒருவரின் கருவில் இயேசு போன்ற உருவம் ஒன்று ஸ்கேன் செய்யும் போது தெரிந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைராலகியுள்ளது.


 
 
அமெரிக்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. Alicia Zeek என்ற பெண் கருவுற்றிருந்தார். இதற்கு முன் இவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் குறைபாடுகளுடன் பிறந்துள்ளதால் மூன்றாவது குழந்தை மீது அதிக கவனம் செலுத்தியுள்ளார்.
 
சமீபத்தில் குழந்தையின் நிலையை காண ஸ்கேன் எடுத்த போது அதில் இயேசுவின் உருவம் தெரிந்துள்ளது. இதை பற்றி அவர் கூறியதாவது, இந்த புகைப்படத்தின் மூலம் இயேசு எனது குழந்தையை பார்த்துக்கொள்கிறார் என நம்புகிறேன். இந்த குழந்தை எந்த குறைபாடும் இன்றி பிறக்கும் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை 3 நாட்கள் வங்கி விடுமுறை.. உஷார் மக்களே..!

3 மாதங்களில் ரூ.8000 கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு: விளம்பர மாடல் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்..!

மனைவியுடன் உல்லாசம்.. வாடகைக்கு குடியிருந்தவரை உயிரோடு புதைத்த கணவன்!

டிவி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்டவர் கொலை.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் எப்போது? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments