துடிதுடித்து இறந்த பெற்றோர்: மகனின் திருமணத்தால் ஏற்பட்ட பரிதாபம்

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (12:56 IST)
மகனின் திருமணத்திற்கு ஜீப்பில் சென்ற போது பெற்றோர் விபத்தில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.
நேபாள நாட்டின் கீதா நகரிலிருந்து பெற்றோர் தங்கள் மகனின் திருமணத்திற்காக ஷம்ஷெர்குஞ்ச் பகுதியை நோக்கி உறவினர்களுடன் ஒரு ஜீப்பில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
 
அப்போது எதிர்பாராதவிதமாய் நடந்த பெரும் விபத்தில் சிக்கி, அந்த மணமகனின் தாய், தந்தையர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகனின் திருமணத்திற்கு சென்ற பெற்றோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments