Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம்!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (20:37 IST)
உலகிலேயே தங்களின் தாயகத்திற்குப் பயணம் அனுப்புவதில் இந்திய நாடு முதலிடம் பிடித்துள்ளது.

உலகம் பல கண்டங்களையும் நாடுகளையும் கொண்டுள்ளது. எனெவே வியாபாரம், தொழில், வர்த்தகம், சேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கான மக்கள் ஒரு நாட்டைவிட்டு மற்றொரு நாட்டிற்குச் செல்வது வாடிக்கையான ஒன்றாகும்.

இந்நிலையில்,  வெளிநாடுகளில் தொழில் செய்தாலும் தங்களின் சொந்த நாடுகளுக்குப் பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளஹ்டாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியர்கள் சுமார் 87 பில்லியன் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனிதாபிமானம் இல்லா விளம்பர மாடல் அரசு! - தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக விஜய் கண்டன அறிக்கை!

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடக்கம்

2023ஆம் ஆண்டுக்கு பின் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி!

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments