Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 20 ஆம் தேதிக்குப் பிறகு செமஸ்டர் தேர்வு- அமைச்சர் பொன்முடி

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (20:24 IST)
தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ஆஃப்லைன் முறையிலேயே நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்  மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் முறையிலேயே தேர்வு வேண்டும் என போராட்டம் நடத்தினர். இதனால் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போரட்டப்ப வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் எனவும் ஜனவரி 20 ஆம் தேதிக்குப் பிறகு கல்லூரி  மாணவர்களுக்குத் தேர்வு நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கனவே தெரிஃபித்தபடி ஆஃப்லைன் முறையில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 ஆயிரத்திற்காக பண்ணை அடிமையான சிறுவன்! சடலமாக திரும்பிய சோகம்! - என்ன நடந்தது?

படிக்கட்டில் பயணம் செய்தால் ரூ.1000 அபராதம்! - தெற்கு ரயில்வே அதிரடி முடிவு!

அண்டர்கிரவுண்டில் பார்க்கிங் கட்ட கூடாது: முதல் மாடிக்கு மாற்றுங்கள்: துணை முதல்வர்..!

பற்றி எரிகிறது பாகிஸ்தான்.. தண்ணீர் பிரச்சனையால் அரசுக்கு எதிராக போராட்டம்.. 2 பேர் பலி..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments