Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோங்கோ தீவுக்கு 2 லட்சம் டாலர் நிவாரண உதவி: இந்தியா அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (21:43 IST)
சமீபத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்கோ தீவுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிவாரண உதவி செய்யப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடலுக்கு அடியில் தோன்றிய எரிமலை வெடிப்பு காரணமாக சுனாமி ஏற்பட்டது என்பதும் இந்த சுனாமியால் டோங்கோ என்ற தீவு சிதிலமடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் டோங்கோ தீவின் மீட்பு பணிக்காக உலகின் பல்வேறு நாடுகள் நிவாரண நிதி அளித்து வருகின்றன என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்கோதீவுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது மேலும் மீட்பு மற்றும் மீள் கட்டமைப்பு உதவிகளும் வழங்குவதாக இந்தியா உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments