மனிதர்கள் உலகில் இல்லை என்றால் உலகம் எவ்வாறு இருக்கும் என்ற கற்பனை வீடியோ ஒன்றி உருவாக்கப்பட்டு வைரலாகி வருகிறது.
விண்வெளியில் உள்ள ஒன்பது கோள்கலில் பூமி மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், மனிதர்கள் பூமியில் உள்ள இயற்கை வளங்களை அழித்து வருகின்றனர்.
இந்நிலையில், மனிதன் பூமியில் இல்லை என்றால் அது அது எவ்வாறு இருத்திருக்கும் என்ற கற்பனை வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு.......