Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம் ! தாய்லாந்தில் மசோதா நிறைவேற்றம்!

Advertiesment
பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம் ! தாய்லாந்தில்  மசோதா நிறைவேற்றம்!
, புதன், 13 ஜூலை 2022 (13:46 IST)
தாய்லாந்து நாட்டில், பாலியல் குற்றத்தின் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என  செனட்  நிறைவேற்றியுள்ளது.

தாய்லாந்து நாட்டில், பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதிக்கும் மசோதாவாய்  அ ந் நாட்டின் செனட் நிறைவேற்றியது. மேலும், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு அதற்குத் தண்டனையாகக் குறுகிய காலம் சிறைவாசம் அனுபவித்துவிட்டு, மீண்டும் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் நிலையில், இந்த மசோதாவின் கீழ் அவர்கள் ரசாயன ஊசிகளைப் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்க பக்கம் வந்துடுங்க; டீல் பேசிய பொன்னையன்? – சர்ச்சை ஆடியோ குறித்து விளக்கம்!