கொரோனா வைரஸால் ஹூண்டாய்க்கு வந்த சோதனை..

Arun Prasath
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (20:11 IST)
கொரோனா வைரஸால் பிரபல கார் நிறுவனமான ஹூண்டாய் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கிட்டதட்ட 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக சீனாவில் மட்டுமே 2,800 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஈரான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உயிரிழப்புகளும் அதிகமாகி வருகின்றது.

இந்நிலையில் தென் கொரியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்று மட்டுமே 256 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நோயாளிகளின் எண்ணிக்கை 2022 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் பிரபல கார் நிறுவனமான ஹூண்டாய் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு பின் வரியை குறைத்த டிரம்ப்.. எத்தனை சதவீதம்?

கல்லூரி மாணவர்கள் வாந்தி, மயக்க விவகாரம்! பொய் செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை! - நாமக்கல் காவல்துறை!

ஒரே காரில் பயணம் செய்த ஓபிஎஸ் - செங்கோட்டையன்.. அரசியல் பேசினார்களா?

தஞ்சை கூலி தொழிலாளி மனைவிக்கு ரூ.60.41 லட்சம் வரி நிலுவை.. நோட்டீஸை பார்த்து அதிர்ந்த குடும்பத்தினர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments